எடையை குறைக்க உதவும் தேன் டயட்,weight loss in tamil,weight loss tips tamil

Loading...

1420552479honey

உடல் எடையை குறைக்க தேன் ஒரு மிகச்சிறந்த மூலப்பொருளாக திகழ்கிறது. ஆராய்ச்சிகளின் படி, 3 வார காலத்திற்குள்  உங்கள் எடையை குறைக்க முடியும்.

தினமும் படுக்க செல்வதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் தேனை குடிக்க வேண்டும்.

தேன் போன்ற ஃப்ரூக்டோஸ் வளமையாக உள்ள பொருட்களை உட்கொண்டு வந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் கொழுப்பு எரிக்கப்பட்டு, ஆற்றல் திறன் அளவுகளும் அதிகரிக்கப்பட்டதை தேன் டயட்டை கண்டுப்பிடித்த மைக் மெக்கனஸ் அவர்கள் கண்டுபிடித்தார்.

நம் ஈரல் அதிகமான அளவில் குளுக்கோஸை சுரக்க தேன், ஒரு எரிபொருளாக உதவுகிறது. இந்த குளுக்கோஸ் மூளையில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக வைத்திடும்.

இதனால் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை அது சுரக்க தூண்டும்.
தேன் டயட்டில் இருந்து பயனை பெற, நாள் முழுவதும் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக தேனை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.

கூடுதலாக, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 டீஸ்பூன் தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடிக்கவும்.

கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.
தூங்கச் செல்வதற்கு முன்பு தேன் குடித்தால், தூங்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நிலையில், உங்கள் உடல் அதிகளவிலான கொழுப்புகளை எரிக்க தொடங்கும்.

தேன் டயட்டில் இருந்து முழுமையான பயனை பெற ஜங்க் உணவுகளை உட்கொள்வதை  நிறுத்துங்கள்.

Loading...
4257
-
94%
Rates : 19