ஹிந்தி வரியில் அஜித்தின் இண்ட்ரோ பாடல்! ஹாரிஸ் தகவல்,tamil cinema

Loading...

 

thala55010-305x175தல-55 படத்தின் டைட்டில் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் தகவலை தன் டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் கூறி ஹைப் ஏற்றியுள்ளார்.சாதரண பாடலாக இருந்தாலும் பரவாயில்லை, தல’யின் ஓப்பனிங் சாங் வரியை வெளியிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.இப்பாடல் முதல் வரி ‘அதர் அதர் உதர் உதர்’ என ஹிந்தி வரியில் ஆரம்பிக்கும் என டுவிட் செய்துள்ளார்.

Loading...
346
-
Rates : 0