கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய செயல்கள்!!

Loading...
29-1377777287-8-wethairமென்மையான மற்றும் பட்டு போன்ற முடியை தான் அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறான முடியை பெறுவதென்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர், என் கூந்தல் என் பேச்சை கேட்பதில்லை என்று வருந்துவதுண்டு. பொதுவாக அது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்றாலும், ஒழுங்கான முறையில் பராமரித்தால், கூந்தலை பட்டு போல் ஆக்கி விட முடியும். ஒருவேளை அதை கண்டு கொள்ளாமல் விட்டால், நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்று அர்த்தம். கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு போன்றவை கூந்தலை ஒழுங்காக பராமரிக்காத செயலின் விளைவாக ஏற்படுவதாகும். எனவே கூந்தலின் சிக்கலை போக்கி, அதை மென்மையாகவும், மிருதுவாகவும், உங்கள் சொல் பேச்சை கேட்கும் படியாகவும் ஆக்குவதற்கு, ஒருசில எளிய முறைகளை மேற்கொள்வதால் மாற்ற முடியும். அதிலும் இப்போது கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய சில செயல்களைக் காண்போம்.

Loading...
10488
-
82%
Rates : 39