சரும சுருக்கத்தைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

Loading...
image009முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும். ஏனெனில் வயதாக வயதாக சருமமானது தளர ஆரம்பித்து, சரும் சுருக்கங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆகவே சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன.
அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக். பொதுவாக ஃபேஸ் பேக்கில் நிறைய உள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை எளிதில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் ஃபேஸ் பேக்குகள் செய்வது என்பது மிகவும் எளிது. எனவே, விரைவில் முதுமை தோற்றத்தை தவிர்க்க வேண்டுமெனில், அத்தகைய முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்களை போக்குவதற்கான ஃபேஸ் பேக்குகளை போட வேண்டும்.
அந்த ஃபேஸ் பேக்குகளில் சரும சுருக்கத்தைப் போக்கும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து முயற்சித்து பாருங்கள். முக்கியமாக ஃபேஸ் பேக்குகள் போட்ட பின்னர், பேசவோ அல்லது சிரிக்கவோ கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், சரும சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, சருமத்தில் கோடுகள் விழ ஆரம்பிக்கும்.

Loading...
2186
-
100%
Rates : 4