சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான சில நேச்சுரல் ஃபேஸ் வாஷ்!!!

Loading...
03-1399099092-5-facial1சருமத்தை சுத்தம் செய்வது என்பது அன்றாடம் செய்யும் செயல்களில் இன்றியமையாதது. அப்படி சுத்தம் செய்யும் போது சாதாரணமாக முகத்தை மட்டும் தான் கழுவுவோம். இல்லையெனில் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவோம். ஆனால் அப்படி கழுவுவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. ஏனெனில் சருமத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் தொல்லை தரக்கூடிய சருமம் தான் எண்ணெய் பசை சருமம் மற்றும் வறட்சியான சருமம். இத்தகைய சருமத்தினருக்காக கடைகளில் பல அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் சாதாரண சருமம் உள்ளவர்களுக்காக என்று எதுவும் விற்பதில்லை. இதனால் சாதாரண சருமம் உள்ளவர்கள், எதை பயன்படுத்துவது என்று தெரியாமல், மற்ற சருமத்தினருக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இப்படி பயன்படுத்துவதால், அவர்களது அழகு பாதிக்கப்படுகிறது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, சாதாண சருமத்தினருக்காக ஒருசில நேச்சுரல் ஃபேஷ் வாஷ் ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் படித்து பார்த்து முயற்சி செய்து வந்தால், நிச்சயம் சருமத்தை பாதுகாப்புடன் அழகாக வைத்துக் கொள்ளலாம்.

Loading...
2471
-
70%
Rates : 10