தலை முடிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!

Loading...
29-1377777359-10-wethairஇந்திய தட்ப வெப்பநிலை கூந்தலுக்கு பல பாதிப்பை கொண்டு வரும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் அழகு சேர்ப்பது கூந்தல் தான். அத்தகைய அழகைத் தரும் கூந்தலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை அல்லவா? சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கூந்தல் மீது மாறாத அன்பு வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த கூந்தலை பராமரிக்க மட்டும் மறந்து விடுகின்றனர். அலுவலகத்திலும், வெளி இடங்களிலும் உள்ள தேவையில்லாத மாசுக்களால் கூந்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே கூந்தல் வேண்டுமென்றால் அதற்கான பராமரிப்பு மிகவும் அவசியம். அதிலும் நல்ல தரமான ஷாம்பு பயன்படுத்தி, கண்டிஷனர் சேர்த்து, இயற்கை முறையில் கூந்தலை பாதுகாக்க வேண்டும். மேலும் முடி கொட்டுகின்றது என்று தெரிந்த உடனே மருத்துவரை அணுகி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து, அதன் படி நடந்தால் கூந்தலை காக்க முடியும். அதுமட்டுமின்றி, கூந்தலுக்கு சில நேரங்களில் அழுத்தமானது பலவாறு வருகின்றன. இதனால் அவை வலுவிழந்து, அதிகப்படியாக உதிர ஆரம்பிக்கிறது. ஆகவே கூந்தலுக்கு ஏற்படும் அழுத்தங்களை தடுத்து நிறுத்தி, முறையாக பராமரித்து வர வேண்டும். இப்போது கூந்தலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும் சில செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை திருத்தி, கூந்தலை சரியாக பராமரித்து வாருங்கள்.

Loading...
1475
-
66%
Rates : 6