பாத அழற்சியை சரிசெய்ய வீட்டிலேயே மருந்திருக்கே…!

Loading...
01-1393656101-1-footmassageமனிதன் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிரச்சனை என்ற ஒன்று இருக்கும் போது, அதை சரி செய்ய தீர்வும் நிச்சயம் இருக்கும்.அந்த வகையில் காலில் ஏற்படும் டென்டாநிடிஸ் என்ற பாத அழற்சி குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், அதை சரி செய்ய பின்பற்ற வேண்டிய தீர்வுகள் குறித்தும் காண்போம். பாதத்தின் தசை நாண்களில் ஏற்படும் வீக்கம் அல்லது கட்டி பாத அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. இது வீக்கம், சிவந்து போதல், எரிச்சல் ஆகியவற்றோடு தொடர்புடைய தீவிர வலி கொண்ட நிலையாகும். பாதத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இது ஏற்படுகிறது. சில நேரங்களில், இது பொருந்தாத அளவு கொண்ட காலணி, உடல் பருமன், அடிப்பாதத்தில் முள், நீரிழிவு ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.

Loading...
1425
-
50%
Rates : 2