வார இறுதியிலாவது சருமத்தை பாதுகாக்க விரும்புறீங்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

Loading...
10-1423575006-beauty2தற்போதைய காலகட்டத்தில் அழகை இயற்கை முறையில் பராமரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. அதிலும் அலுவலகம் செல்பவர்களுக்கு அழகைப் பராமரிக்க நேரம் கிடைப்பதே இல்லை. அப்படி சருமத்தை சரியாக பராமரிக்க முடியாததால், பலரது சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறது. மேலும் அலுவலகம் செல்பவர்களுக்கு நேரம் கிடைப்பது வார இறுதியில் தான். அப்படி வார இறுதி வரும் போது, அவர்கள் சருமத்தை அந்நாட்களில் பராமரித்து வந்தால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள், இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி, சருமத்தை பொலிவோடும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்! குறிப்பாக வாரம் ஒரு முறை சருமத்தை இயற்கை பொருட்கள் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் அருமையான வழி. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை நீக்கிவிடுவதோடு, எந்த பக்கவிளைவும் இல்லாமல் சருமமும் பொலிவோடு இருக்கும். சரி, இப்போது இந்த வார இறுதியில் எந்த ஸ்கரப்பை வீட்டிலேயே செய்யலாம் என்று ஒருசில ஸ்கரப் ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து, அதனை இந்த வாரம் முயற்சித்து, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

Loading...
1869
-
100%
Rates : 6