10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

Loading...
05-1391579667-6-face-packஅனைத்து பெண்களுக்குமே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் சரும பிரச்சனைகளான முகப்பரு, பிம்பிள், கருவளையம் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவற்றால் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் அவற்றைப் போக்குவதற்கு பல செயல்களையும் பின்பற்றுகின்றனர். பொதுவாக சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சுத்தமும் ஒரு காரணம். ஆம், கைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அப்போது அந்த கைகளை முகத்தில் வைக்கும் போது, சருமத்தில் பிரச்சனைகளானது வர ஆரம்பிக்கிறது. மேலும் சுற்றுசூழலும் சரும அழகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் உண்ணும் உணவுகளால் கூட சருமத்தின் அழகானது பாதிக்கப்படுகிறது. சொன்னா நம்பமாட்டீங்க…. ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும்!!! ஆனால் சரியான உணவுமுறை மற்றும் பழக்கவழக்கங்களுடன், சருமத்தை பராமரித்து வந்தால் நிச்சயம் அழகாகவும் பொலிவுடனும் ஜொலிக்க முடியும். அதிலும் இத்தகையவற்றை 10 நாட்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், பத்தே நாட்களில் நல்ல பலன் தெரியும். இங்கு 10 நாட்களில் நல்ல பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெற செய்ய வேண்டிய சில செயல்களைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Loading...
2833
-
100%
Rates : 26