அடர்த்தியான கரு நிற கூந்தலுக்கு, Tamil Beauty Tips

Loading...

 

hair-1பெண்களுக்கு அழகிய நீளமான அடர்த்தியான கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும், இதனை பெற சில எளிய குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது.

வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தடவி ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டுக் குளிப்பது நல்லது. தினமும் தலையில் எண்ணெய் இருக்கவேண்டுமென அவசியமில்லை.

ஈரமான தலைமுடியை சீப்பு வைத்து சீவக்கூடாது.

எப்போதும் தலைமுடியை டைட்டாக மேல்புறம் ப்ளாஸ்டிக் ரப்பர் பாண்ட்,அல்லது ஹெட்பாண்ட் கொண்டு கட்டாமல் இருக்கலாம்.

வெயிலில் போகும் போது தலைமுடியை பாதிப்படையாமல் இருக்க குடையை பயன்படுத்தலாம்.

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவது நல்லது

Loading...
3149
-
75%
Rates : 8