சரும சுருக்கத்தைப் போக்கும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்குகள், Tamil Beauty Tips

Loading...
19-1371624718-1-kiwid-600இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்பட்டு, முதுமைத் தோற்றத்தை அடைகின்றனர். அதற்கு சருமத்தில் போதிய வைட்டமின் ஈ சத்துக்கள் இல்லாததே காரணம். ஏனெனில் சருமத்தை பொலிவோடும், அழகோடும் வைத்துக் கொள்வதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் இந்த வைட்டமின் ஈ சருமத்தில் போதிய அளவில் இருந்தால், சுருக்கங்கள், கோடுகள், முதுமை புள்ளிகள் போன்றவை வராமல் தடுக்கலாம். எனவே சருமத்தை அழகாக்குவதற்கு கடைகளில் விற்கும் அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், சருமம் பொலிவாவதோடு, ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். குறிப்பாக இத்தகைய இயற்கைப் பொருட்கள் வீட்டிலேயே இருக்கக்கூடியவை தான். அத்தகைய பொருட்கள் என்னவென்றும், அதைக் கொண்டு எப்படி ஃபேஸ் மாஸ்க் போடுவது என்றும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

Loading...
1683
-
71%
Rates : 7