42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

Loading...

b0b526fa-0ee4-4050-b875-50ae92540607_S_secvpf.gif

உங்கள் அன்றாட உணவில் பாதாம் சேர்த்து கொண்டால் தொப்பை, கொழுப்பு குறையும். மேலும் இதய நோய்கள் வர காரணமான காரணிகளை குறைக்கும் சக்தி பாதாமிற்கு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.  42 கிராம் பாதாமில் உயர் கார்போஹைட்ரேட் உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் தினமும் உணவில் இதை சேர்த்து கொள்ளலாம். இதய நோய் ஆபத்தை விளைவிக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்டது பாதாம். சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளும் போது இதில் உள்ள உயர் கார்போஹைட்ரேட் தொப்பை கொழுப்பை குறைக்கும் என்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு கிளாரி பெர்ரிமேன் முன்னணி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இருதய நோய்கள் உருவாவதற்கு போராட உதவும் ஒரு எளிய வழியாக இது பயன்படுகிறது என்கிறார். இதற்கு ஒரு ஆய்வை மேற்கொண்டார். அதற்கு அடர்த்தி கொழுப்பு இருந்த 52 கிலோ எடையுள்ள நடுத்தர வயது பெரியவர்களிடையே நடத்தப்பட்டது. ஒரு பகுதியினருக்கு தினசரி சிற்றுண்டியாக 42 கிராம் பாதாம் அளிக்கப்பட்டது.

மற்றொரு பகுதியினருக்கு அதே கலோரி அளவு கொண்ட வாழை இலையில் உணவு வழங்கப்பட்டது. ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு உணவிலும் இந்த முறை தொடர்ந்து நடத்தப்பட்டது.

ஆறுவார முடிவில் சாதாரண சிற்றுண்டி சாப்பிட்டவர்களை விட பாதாமை தினமும் சிற்றுண்டி உணவில் சேர்த்துக்கொண்டவர்களுக்கு வயிற்று கொழுப்பு, மொத்த கொழுப்பு நல்ல கொழுப்பு அல்லாத கொழுப்பு மற்றும் பிற இரத்த கொழுப்பு குறைந்து. கூடுதலாக,  சிற்றுண்டி உணவில் பாதாம் உணவில் விட HDL (நல்ல) கொழுப்பு குறைந்தது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Loading...
7729
-
62%
Rates : 8