முகம் கறுத்துப் போகாமல் இருக்க

Loading...

images (1)வேப்பிலை , புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி,
20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

Loading...
2992
-
85%
Rates : 7