வீட்டிலேயெ உங்கள் ஒப்பனைகளை நீக்கும் எளிய வழிகள் ,tamil makeup tips,tamil makeup tips,tamil bridal makeup tips,tamil actress makeup tips,tamil nadu bridal makeup tips,makeup tips tamil language

Loading...
simple-ways-to-remove-your-make-vittileyeபால்: ஒரு பஞ்சினை சில துளி பாதாம் எண்ணெய் கலந்த பாலில் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த பஞ்சினை கொண்டு உங்கள் ஒப்பனையை நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை துடைக்கவும்.
பேபி எண்ணெய்: ஒரு பருத்தி துணியை இந்த எண்ணையில் நனைத்துக் கொண்டு, கண்களை சுற்றியும், உதட்டையும், முகத்தையும் துடைக்கவும். இது உங்கள் தோலினை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Loading...
10503
-
50%
Rates : 8