சுருக்கங்களை தடுக்கும் 8 எளிய குறிப்புகள்

Loading...
 1. prevent-wrinkles-face
 2. இங்கே சுருக்கங்கள் என்பது வயதாவனதற்கான‌ அறிகுறிகளாக‌ கருதப்படுகிறது. இப்போதெல்லாம், சுருக்கங்கள் உங்களது 20 வயதில்  இருந்தே தொடங்குகிறது அதைக் கண்டு ஆச்சரியமாக கூடாது. தேவையில்லாத‌ மன அழுத்தம், தேவையான தூக்கம் இல்லாதது மற்றும் முறையற்ற உணவு முறையின் விளைவாக அடிக்கடி தோலானது சேதமாவதோடு சுருக்கங்களுக்கும் வழிவகுக்கும். நீங்கள் இதில் பாதிக்கப்பட்டால் இதிலிருந்து வெளியே வர சில வழிகளை தேடுவீர்கள். முதியவர்களால் கூட சில இயற்கை முறைகள் கொண்டு சுருக்கங்களை நீக்க முடியும். உங்கள் வயது ஏற ஏற‌, உங்கள் தோல் நெகிழ்ச்சியாவதோடு, ஈரப்பதத்தையும் இழக்க முனைகிறது. இந்த இரண்டு காரணிகளின் பற்றாக்குறையால் சுருக்கங்கள் உருவாகின்றன‌.tamilsamayal.net
  உங்கள் முகத்தில் சுருக்கங்கள் இருந்தால், நீங்கள் பல சிகிச்சை மற்றும் ஒப்பனை தீர்வுகளை நாட‌ வேண்டும். மற்றவற்றை ஒப்பிடும் போது இயற்கை முறையில் தீர்வு காண்பது இன்னும் சிறந்த வழியாகும். நீங்கள் வீட்டிலிருந்த படியே தோல் பராமரிப்புக்கு சில வழிமுறைகளை பின்பற்ற முடியும். மேலும், இந்த தீர்வுகளை பின்பற்ற மலிவான மற்றும் எளிய வழிகள் உள்ளன. சிறந்த பகுதியாக, எந்த பக்க விளைவுகளுமின்றி வீட்டில் இருந்தபடியே சுருக்கத்திற்கான‌ தீர்வுகளை பின்வரும் வழிகளில் காண‌லாம். இங்கே சுருக்கங்களை தடுக்க‌ சில உறுதி படுத்தப்பட்ட‌ தீர்வுகள் உள்ளன.tamilsamayal.net
  சுருக்கங்களை இயற்கையாகவே குறைத்தல் எப்படி என்பதற்கான‌ குறிப்புகள்:tamilsamayal.net
  1. சூரியன், ஒரு வில்லன்:tamilsamayal.net
  சூரியன் சுருக்கங்கள் ஏற்படுவத்துவ‌தர்கான முக்கிய காரணியாக பங்களிக்கிறது. அடிப்படையில் சூரியன் தீங்கு விளைவிக்கக்கூடிய புற ஊதா கதிர்களை இயற்கையிலேயே நமக்கு அளிப்பதால் நம்முடைய‌ தோல் மிகவும் சேதம் அடைகிறது. இது தோலில் இயற்கையாக இருக்கக்கூடிய‌ ஈரத்தை உறிஞ்சு கொள்கிறது. மேலும், பலவீனமான கொலாஜனை இது தகர்ப்பதால் தோலை பாதுகாக்க முடியாமல் போகிறது. நீங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வெளியே போகும் போது சூரியன் நமக்கு தோல் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அடுத்த முறை வெளியே போகும் போது ஒரு குடை அல்லது ஒரு தொப்பி பயன்படுத்த கண்டிப்பாக மறக்க வேண்டாம்.tamilsamayal.net
  2. சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம்:tamilsamayal.net
  சூரியனின் வெப்ப‌ கதிர்களில் இருந்து உங்கள் தோலை பாதுகாக்க வேண்டும் என்றால், நீங்கள் வழக்கமாக சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்த‌ மறக்க கூடாது. ஒரு சன்ஸ்கிரீன் லோஷனில் அதிகமாக SPF உள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன‌. கூடுதலாக, நீங்கள் தேர்வு செய்யும் லோஷனில் தண்ணீர் சார்ந்த மற்றும் ஆபத்தான ரசாயனம் இல்லையென்று உறுதி செய்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மேகமூட்டமான‌ நாட்களிலும் அதே லோஷனை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம். மிக முக்கியமாக, வெளியே செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரம்  முன்பாக இதை சருமத்திற்கு பயன்படுத்தி விட வேண்டும்.tamilsamayal.net
  3. சுருக்கங்கள் சில சமயம் மரபணுக்கள் சார்ந்ததாக இருக்கக்கூடும்:tamilsamayal.net
  விசித்திரமானது ஆனால் உண்மை, சுருக்கங்கள் பல மரபணு காரணிகளின் விளைவாகக் கூட‌ இருக்க முடியும். சில குடும்பங்களில், மக்கள் தங்கள் 40 வயதில் சுருக்கங்களுடன் முதுமையாக காட்சியளிப்பதோடு, மாட்டுமில்லாமல், மற்றொரு குடும்பத்தில், உறுப்பினர்கள் 70 வயதில் இளமையாகவும் தோற்றமளிப்பார்கள். எனவே, நீங்கள் சுருக்கங்களை பொறுத்தவரை மரபணு காரணியாகவும் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும், இது மரபணுவால் ஏற்படும் சுருக்கங்களை அகற்ற முடியாது என்று அர்த்தமில்லை. நீங்கள் இன்னும் சுருக்கங்களை விட்டொழிக்க மேலும் சில முயற்சிகள் எடுப்பதன் மூலம் இதை நீக்கலாம்.tamilsamayal.net
  4. ஆன்டிஆக்ஸிடன்ட் – வாசனையான பொருட்கள்:tamilsamayal.net
  நீங்கள் வளர வளர, ஆன்டியாக்ஸிடன்ட்களின் தேவை அதிகமாகிறது. உடலின் வளர்சிதை செயல்பாடு வயதாகும் போது கடுமையாக மோசமடைகிறது. பலவீனமான செரிமானத்திறன் மற்றும் ஒரு மோசமான வளர்சிதை அமைப்பு அடிக்கடி தோலை பலவீனப்படுத்துகிறது. எனவே, ஒரு மேம்பட்ட விளைவாக உங்கள் உணவில் tamilsamayal.netஆன்டியாக்ஸிடன்ட்கள் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.tamilsamayal.net
  5. கவிழ்ந்து படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவரா:tamilsamayal.net
  நீங்கள் கவிழ்ந்து படுக்கும்பழக்கமுள்ளவர் என்றால், உடனடியாக அதை மாற்றவும். அது நேரடியாக தோல் தசைகளுக்கு இடையூறாகி சுருக்கங்களை விளைவிக்கும்.tamilsamayal.net
  6. புகை மற்றும் மது பழக்கத்தைத் தவிர்கவும்:tamilsamayal.net
  உங்களுக்கு  புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளதென்றால் அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிங்கள் உடனடியாக தவிர்க்க வேண்டும். ஆனால், உங்களால் முற்றிலும் மதுவை நிறுத்த‌ முடியவில்லை என்றால், உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொண்டு, எப்பொழுதாவது ஒரு முறை உட்கொள்ளும் பழக்கத்திற்கு வரவேண்டும்.tamilsamayal.net
  7. சோற்றுக்கற்றாழை ஜெல் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு:tamilsamayal.net
  சோற்றுக்கற்றாழை ஜெல் மற்றும் முட்டை வெள்ளை கருவில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது , இந்த இரண்டையும் ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் ஒரு மென்மையான மசாஜ் மூலம் சருமத்திற்கு புத்துயிர் ஊட்டலாம். இதை முகத்திற்கு தடவி அரை மணி நேரம் விட்டு கழுவவும்.tamilsamayal.net
  8. நல்ல ஓய்வு:tamilsamayal.net
  நீங்கள் எதிர்பாராத அனுபவங்களை வாழ்க்கை நீங்கள் எதிர்பார்க்காத‌ போது வழங்கும். நீங்கள் எவ்வளவு சவாலான அல்லது பாதகமான நிலைமையில் இருந்த்தாலும், அதை அமைதியாக எதிர்கொண்டு அதன் பிரச்சினைகளை மெதுவாக‌ அறிய வேண்டும். நேரம் கிடைக்கும்போது நல்ல ஓய்வு, மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க வேண்டும். இதனால் வயோதிகத்தின் அறிகுறிகள் உங்களை நெருங்க அஞ்சும்.
Loading...
1573
-
100%
Rates : 1