உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் அன்னாசி இருக்க‍ பயம் ஏன்?

Loading...

11035459_851663464915361_4734650697950586391_n

இயற்கையின் கொடை யான அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள் ளன.

அன்னாசி பழத்தில் சத்து க்கள் மட்டுமல்லாது உட ல் எடையை குறைப்பதற் கும், அழகை கூட்டுவதற்கும்

பெரும்பங்கு வகிக்கின்றது.

வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நி றைந்துள்ள இந்த அன்னாசி பழத் தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலி வு பெறும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத் துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த் து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்ப து நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இரு பக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்க ள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்க ள், வாய்ப்புண், மூளைக்கோளாறு , ஞாபகசக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச்சாற்றை சாப்பிட் டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இரு ப்பவர்களுக்கு அன்னாசி பழச்சா று சிறந்த ஒரு டானிக்காகும். பித் தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறு கிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தா கும்.

அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம்செய்வதில், ஜீரண உறு ப் புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்து வ தில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப் பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக் கிறது. கண் பார்வை குறைபா டு ஏற்படாமல் தடுக்கிற து. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

Loading...
3375
-
100%
Rates : 18