புலி- இமாலய சாதனை

Loading...

puli009

புலி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது. சமீபத்தில் வெளிவந்த ட்ரைலர் கூட ரசிகர்களை வெகுவாக கவர, படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமானது.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்து தமிழில் ரிலிஸாகும் அதே நாளில் வேறு மாநிலங்களிலும் ரிலிஸாகவுள்ளதாம்.

இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் சுமார் 1200 திரையரங்குகளில் இப்படத்தை ரிலிஸ் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அப்படி இது சாத்தியமானால் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விடும்.

Loading...
414
-
Rates : 0