முகப்பரு மற்றும் பரு தழும்பு நீங்க

Loading...

10155029_678378985563399_8640406112006503748_n

புதினா இலையை அலசி ,நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும்.அரை மணிநேரத்திற்க்கு பிறகுகழுகிவிடவும்.

பரு தழும்பு மாற 1டீஸ்பூன் முள்ளங்கிஅரைத்து, 1 டீஸ்பூன் மோரில் கலக்கி முகத்தில் தேய்த்து 1 மணிநேரத்தில் கழுகிவிடவும்.

4,5
பாதம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அதில் 2 ஸ்பூன் பால்,1 ஸ்பூன்
ஆரஞ்ச்சாறு ,1 ஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து அரைத்து
முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும் அரைமணிநேரத்திற்குப் பிறகு
கழுகிவிடவும்.முகத்தின் தோல் பொலிவு பெரும்

பழுத்த தக்காளி
ஒன்றும்,மூன்று சொட்டு ஆரஞ்சாறும் சேர்த்து முகத்திலும்,கழுத்திலும்
தேய்த்து 20 நிமிடத்திற்குப் பிறகு கழுகி விடவும்.

இதனை போல் அடிக்கடி செய்தால் முகம் பளிச் பளிச் தான்

 

 

Loading...
1741
-
100%
Rates : 1