நமீதாவின் மாற்றத்தால் அடித்த யோகம்

Loading...
  • mohanlal_namitha001-615x343
  • எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதன்பிறகு ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, ஆணை, வியாபாரி, நான் அவனில்லை, பில்லா, பாண்டி உள்பட பல படங்களில் நடித்தார்.கடைசியாக 2010ல் வெளியான இளைஞன் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு நமீதா எடை திடீரென்று கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார்.

    நமீதா உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து 90 கிலோ எடையில் இருந்து 20 கிலோ குறைத்து 70 கிலோவாக மாறியுள்ளார்.தற்போது மோகன்லால் நடிக்கும் புலி முருகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுகுறித்து நமீதா கூறுகையில், உடல் எடைபோட்டதால் எந்த பட வாய்ப்புகளும் வராமல் இருந்தது. உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்ததால் படவாய்ப்பு வருகிறது.இப்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன் என்றார்.

Loading...
1602
-
Rates : 0