காய்கறிகளும் உடல் எடையை குறைக்குமா? காய்கறி,காய்கறிகளின் பயன்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா

Loading...

சாப்பிட்டால் உடல் இளைக்குமா

1.கேரட்டில் வைட்டமின் A , வைட்டமின் K  மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது .
2. சர்க்கரை வள்ளி கிழங்கு-இரும்புசத்து ,நார்சத்து,கால்சியம் புரோட் டீன் போன்றவற்றிற்கு நல்ல மூலம் அதிக அளவிலான கரோட்டின் மற்றும் வைட்டமின் C இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது.
3. காலிபிளவர் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்து உணவையும் கொண்டுள்ளது.
4. பசலை கீரை நிறைய மெக்னீசியம் , இரும்பு தாதுக்களையும்  மற்றும் வைட்டமின் A, C, மற்றும் E யும் கொண்டுள்ளது.
5. கீரைகள் நிறைந்த வைட்டமின் C , பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது . 
6. சிவரிக்கீரைபொட்டாசியம், வைட்டமின் A, C மற்றும்
கால்சியம்
நிறைந்தது .
7.வெங்காயம் அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் போராடும் ஆண்டிஆக்சிடெண்ட் கொண்டுள்ளது. உடலில் தீமையான விளைவுகளை  நீக்கி உடல் செயல்பாடுகள் ஒழுங்குபட  செய்கிறது .

Loading...
2866
-
100%
Rates : 5