பாலிவுட்டின் அழகு அம்மாக்களும் அவர்களின் உணவு ரகசியமும்

Loading...

என்றென்றும் இளமையாக வலம்வர அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தா போதுமா என்ன? நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவுகளே நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், நமது வெளிப்புற தோற்றத்தையும் அழகாக வைத்துக் கொள்கின்றது.

அந்த வகையில் பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் அழகு அம்மாக்கள் மற்றும் அவர்களின் உணவு பழக்க வழக்க ரகசியங்களும் இதோ உங்களுக்காக

625.0.560.350.160.300.053.800.668.160.90

ஐஸ்வர்யா ராய்

தனது அழகில் அக்கறை காட்டுவதை போன்று, உணவு பழக்கவழக்கங்களிலும் அதிக அக்கறை காட்டுபவர் ஐஸ்வர்யா ராய். இவரது உணவில் வேகவைத்த காய்கறிகள் , அரிசி, வறுக்கப்பட்ட மீன் மற்றும் பழச்சாறுகள் இடம்பெறும். மேலும் இவர் பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வார். மிக முக்கியமான ஒன்று இவர் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கும் அற்றவர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

ஷில்பா ஷெட்டி

யோகாசனம் மற்றும் உணவு பழக்கங்கள் மூலம் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பவர் ஷில்பா ஷெட்டி. ஒல்லியான உடலை பராமரிக்க இவர் காலை எழுந்தவுடன் நெல்லிக்காய் அல்லது கற்றாழை ஜீஸ் அருந்துவது வழக்கம். மதிய உணவாக அரிசி அல்லது சப்பாத்தி , பருப்பு , கோழி கறி மற்றும் காய்கறி. கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை இவர்

lkk

சோனாலி பிந்த்ரே

இவர் மிக கடுமையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றாவிட்டாலும், எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக கவனம் கொண்டவர். தனக்கு பிடித்த உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை மிதமான அளவில் எடுத்துக்கொள்வார். இவர் தனது உணவாக ஆடை நீக்கிய பால் , சாலடுகள் , பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவார்.

 

Loading...
3438
-
100%
Rates : 2