உதடு கறுப்பாக இருக்கிறதா?

Loading...

download

வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து லிப்ஸ்டிக் எனப்படும் கெமிக்கல் மூலம் ஏற்படும் உதட்டின் கறுமையை போக்க முடியும் என பார்க்கலாம்.

  • சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கறுமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும்.
  • வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டின் மேல் சுமார் 20 நிமிடம் வரை ஊற வைத்து வந்தால், அது உதடுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு கருமையை படிப்படியாக குறைய செய்யும்.
  • கற்றாழையில் உள்ள ஜெல்லை உதட்டில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ அவை உதடுகள் மென்மையாகவும், சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்.
  • மேலும், தயிரில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பதால் அவற்றை உதட்டில் தடவி வர உதடுகள் மென்மையாகவும், உதட்டில் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

Loading...
2365
-
100%
Rates : 5