அமலா பாலுடன் நடிக்க கூடாது – பிரபல நடிகருக்கு மனைவியின் உச்சக் கட்டளை!

Loading...

maxresdefault

இயக்குனர் விஜய்யைக் காதல் திருமணம் செய்த அமலா பால் நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப்போகும் விவகாரம் தற்போது நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது.

இவர்களின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு ஒல்லியான நடிகர் தனுஷ் என்பவரும் காரணம் என  அடிபட்டது.

இந்த தகவல் நடிகரின் மனைவிக்கு பெரும் குடைச்சலை குடுத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டார் நடிகரின் மகளான ஐஸ்வர்யா அந்த நடிகரின் மனைவி தனது கணவரிடம் அந்த பால் நடிகையுடன் நடிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் வேறு வழியில்லாம் ஒல்லிக்குச்சி நடிகர் தான்னுடையை அடுத்த படத்திற்கு ஒப்பந்தாமாகி இருந்த அந்த பால் நடிகைக்கு பதிலாக வேறு நடிகையை ரகசியமாக தேடி வருவதாக பேசப்படுகிறது.

இதனால் விரைவில் பால் நடிகை அந்த படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார் என்ற செய்தி வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Loading...
16229
-
50%
Rates : 2