தொப்புள் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான 10 உண்மைகள்

Loading...

24-1472013876-2interestingnavelfactsyouneverknewbefore

மனித உடலில் மிகவும் உன்னதமான உடல் உறுப்பாக கருதப்படுவது தொப்புள்கொடி தான். இது தான் தாயையும், சேயையும் பிணைந்து வைத்திருக்கும் உறுப்பு. இதனால் தான் தமிழக கலாச்சாரத்தில் தொப்புள்கொடியை மிக புனிதமாக கருதுகின்றனர். மேலும், தொப்புள் தெரியும் படியிலான உடை மற்றும் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். மற்ற உடல் உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் தொப்புள்கொடியை பற்றி பெரிதாக நாம் என்றும் யோசித்திருக்க மாட்டோம். அதன் அமைப்பு, அங்கு பாக்டீரியா தொற்றுக்கள் இருக்கிறதா இல்லையா என நம்மை எவ்வளவு பேர் கவனம் செலுத்தியிருப்போம் என்பது கேள்விக்குறி தான். ஒவ்வொருவரும் தொப்புள்கொடி பற்றிய இந்த பத்து உண்மைகளை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1 நமது உடலிலேயே தொப்புள் தான் மிகவும் அழுக்கான பகுதி. சராசரியாக ஒரு நபரின் தொப்புளில் 67 வகையிலான பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன.
உண்மை #2 டி.என்.எ, கைரேகை, கண், நாக்கு, போன்றவற்றை போல உலகில் எல்லாருடைய தொப்புளும் தனி வடிவம் கொண்டுள்ளதாகும்.
உண்மை #3 தொப்புள்கொடி சரியாக உடலின் நாடு பகுதியில் இருக்கும் பெண்கள், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.
உண்மை #4 நூறில் ஒருவருக்கு தான் தொப்புள் வெளியே எம்பியப்படி (Outie Belly Button Type) இருக்கும். அதாவது, உலகில் 4% பேரை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் தொப்புள் உள்ளிருக்கும் படி குழி போன்று தான் இருக்கிறது.
உண்மை #5 தொப்புள் வெளியே எம்பியது போன்று இருப்பதை தவறான முறை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. குழந்தை பிறக்கும் போது மருத்துவர்கள் சரியாக தொப்புள்கொடியை அறுக்காததால் இப்படி ஆகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உண்மை #6 சில காலை பொழுது நீங்கள் எழும் போது தொப்புளில் பஞ்சு போன்று ஒன்று உருவாகியிருப்பதை காண முடியும். பெண்களை விட ஆண்களுக்கு தான் இது அதிகமாக உருவாகிறது. இதற்கு காரணம் தொப்புளை சுற்றி இருக்கும் முடி தான். ஆண்களுக்கு இருப்பது போன்று அதிகமாக வயிறு பகுதியில் பெண்களுக்கு முடி இருப்பதில்லை என்பது தான் இதற்கான காரணம்.
உண்மை #7 தொப்புள்கொடி பாலூட்டி வகை உயிரினங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.
உண்மை #8 தொப்புள் பகுதியில் துளையிட்டு ரிங் மாட்டிக் கொள்வது இப்போது உலகின் பல பகுதியில் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு தொப்புள் பகுதியில் குத்திக் கொள்வதால் உண்டாகும் காயம் ஆற ஒன்பது மாதங்கள் ஆகும்.
உண்மை #9 T வடிவிலான தொப்புள் தான் உலகிலேயே மிகவும் செக்ஸியான தொப்புள் என கருதப்படுகிறது. உண்மை #10 உலகின் செக்ஸியான பெண் என பெயர் பெற்ற பெண்ணுக்கு தொப்புள் பகுதியே இல்லை.

Loading...
2571
-
Rates : 0