சரத்குமார் மரியாதைக்குரிய கலைஞர் எங்கள் முன்னோடி ஒரு மரியாதை குரிய அரசியல் தலைவர்.. ஆனால் என் மாமனார் அல்ல..! விஷால்

Loading...

Vishal-marriage

விஷால் வரலட்சுமி திருமணம் கிட்டத்தட்ட ஓகே ஆகிவிட்டாலும் பல்வேறு ஊகங்களுடன் பல தரப்பட்ட செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. இருவருக்கும் கருத்து வேறு பாடு என்று கூட சமீபத்தில் செய்திகள் கசிந்தன.

இந்த செய்திகள் எல்லாம் எங்கிருந்து யார் கிளப்பிவிடுகிறார்கள் என்பது தான் புரியாத புதிர். இப்போது லேட்டஸ்டாக” நான் ஒருபோதும்  சரத்குமாருக்கு மருமகன் ஆக முடியாது.

வரலட்சுமி என்மனைவி அவ்வளவு தான் சரத்த்குமார் மரியாதைக்குரிய கலைஞர் எங்கள் முன்னோடி ஒரு மரியாதை குரிய அரசியல் தலைவர்.. ஆனால் என் மாமனார் அல்ல.” இப்படி விஷால் கூறியதாக கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது. திருமணம் முடிவதற்குள் இன்னும் எத்தனை விதமான செய்திகளோ யாருக்கு தெரியும்..!

Loading...
28595
-
Rates : 0