நயன்தாரா உள்ளே வரக்கூடாது- ஏன் இப்படி ஒரு முடிவு

Loading...

013

நயன்தாரா கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளார்களாம்.

என்ன என்று விசாரித்தால் நயன்தாரா ஹோட்டலுக்கு வரும் போது தனக்கு ஏதும் பிடிக்கவில்லை என்றால் மிகவும் கோபப்படுகிறார், கையில் கிடைத்த பொருட்களை தூக்கி அடித்து உடைக்கிறார் என புகார் கூறியுள்ளனர்.

Loading...
6193
-
100%
Rates : 1