சூர்யாவிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி!

Loading...

pal-2

பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த அவர், நடிகர் சூர்யாவை நேரில் பார்த்து ஐ லவ் யூ சொல்லவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்

Loading...
2762
-
0%
Rates : 1