அவர் கையை தொட்டு ஒத்திக்கொண்டேன்- டிடி நெகிழ்ச்சி

Loading...

சின்னத்திரை தொகுப்பாளர்களின் லேடி சூப்பர் ஸ்டார் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இவர் சமீபத்தில் தோனி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும், தோனியின் கையை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Loading...
3231
-
Rates : 0