நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில அசைவ உணவுகள் – மக்களே உஷார்

Loading...
ஒரு குறிப்பிட்ட தினங்களில் மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராயின், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். ஏனெனில் நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் உண்மையில் அசைவ உணவுகளே. என்ன நம்ப முடியவில்லையா? சொன்னா நம்பமாட்டீங்க… இந்த உணவுகளை சாப்பிட்டா செத்துருவீங்க… உண்மையிலேயே நாம் கடைகளில் சைவ உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிருகங்களின் கொழுப்புக்கள் அல்லது இறைச்சிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அப்படி சைவ உணவுகள் என்று விற்கப்படும் அந்த அசைவ உணவுகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் உஷாராக இருங்கள்

29-1446096051-1-manchowsoup
சூப் இந்தியர்களுக்கு சூப் என்றால் பிடிக்கும். அதிலும் உங்களுக்கு வெஜிடேபிள் மேன்சௌ சூப் பிடிக்குமானால் கவனமாக இருங்கள். ஏனெனில் அது அசைவ உணவு தான். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் சூப்புக்களில் சேர்க்கப்படும் சாஸ் மீனில் இருந்து தயாரிக்கப்படுபவை. எனவே அடுத்த முறை ஹோட்டல்களில் சைவ உணவை ஆர்டர் செய்யும் முன் யோசித்துக் கொள்ளுங்கள்.

R

29-1446096057-2-naan
பீர் மற்றும் ஒயின் பீர் மற்றும் ஒயினை தயாரிப்பவர்கள், அதனை தெளிவுப்படுத்துவதற்கு மீன்பசைக்ககூழ் அல்லது மீனின் நீர்ப்பைகளைப் பயன்படுத்துவார்கள். அதிலும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பீர் மற்றும் ஒயினில் மீன்பசைக்ககூழ் தான் பயன்படுத்தப்படுகிறது.

29-1446096097-8-potato-chips
உருளைக்கிழங்கு சிப்ஸ் உங்களால் நம்ப முடியாது தான். இருந்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுப் பொருள். மேலும் நிறைய சிப்ஸ்கள் குறிப்பாக பார்பிக்யூ ப்ளேவரில் சிக்கன் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அடுத்த முறை பாக்கெட் சிப்ஸ் வாங்கி சாப்பிடும் முன், அந்த பாக்கெட்டின் பின் குறிப்பிட்டுள்ள பொருட்களை சரிபாருங்கள்

Loading...
2779
-
100%
Rates : 1