நடிகை ரம்பா கணவருடன் சேர்த்து வைக்ககோரி மனு!

Loading...

Actress-Ramba-New_16480-e1477397653632

கணவருடன் சேர்த்து வைக்ககோரி நடிகை ரம்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
actress-ramba-new_16480

கடந்த 2010-ம் ஆண்டு, கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை, நடிகை ரம்பா திருமணம் செய்தார். இதையடுத்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நடிகை ரம்பாவும், இந்திரன் பத்மநாதனும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டு, கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Loading...
8827
-
100%
Rates : 1