பிரபல நடிகை சிறையில்: ரசிகர்கள் அதிர்ச்சி…

Loading...

vidya-balan01

பொலிவுட் நடிகை வித்யா பாலன் கஹானி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சுஜோய் கோஷ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 2ம் திகதி வெளியாக உள்ளது. பொலிவுட்காரர்கள் தான் படங்களை விளம்பரம் செய்வதில் கில்லாடிகள் ஆச்சே. வித்யா பாலன் மட்டும் சும்மா இருப்பாரா?
விளம்பரம்

கஹானி 2 படத்தை எப்படி வித்தியாசமாக விளம்பரம் செய்யலாம் என வித்யா பாலன் மற்றும் படக்குழுவினர் யோசித்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு வினோத யோசனை வந்தது.

வித்யா பாலன் கையில் விலங்கு மாட்டி அவரை சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்தால் அய்யய்யோ நடிகை வித்யாவை கைது செய்துவிட்டார்களாமே என ஆளாளுக்கு பரபரப்பாக பேசுவார்கள் என்று யோசனை செய்தது படக்குழு.

சிறை
கஹானி 2 பட விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி அளித்தார் வித்யா பாலன். அந்த பேட்டியின்போது சிறை செட்டில் கையில் விலங்குடன் கம்பி எண்ணியபடியே பேசினார் வித்யா.

Loading...
2389
-
100%
Rates : 1