2 குழந்தைகளுக்கு தாயான ஒரு நடிகை தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியான கதை தெரியுமா

Loading...

actress_kiran_rathod_hot_stills_08

தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் அறிமுகமானவர் கிரண். இவர் இப்படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் நாயகியாகவும், சிறப்பு வேடத்திலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இவர் நடிக்க வருவதற்கு முன்பே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்றவராம்.

இதையெல்லாம் மூடி மறைத்து சினிமாவில் நுழைந்த கிரணின் ரகசியம் காலப்போக்கில் திரையுலகில் தெரியவர அவருக்கு வாய்ப்புகள் அப்படியே குறைய ஆரம்பித்து விட்டன

Loading...
15802
-
0%
Rates : 1