நிகழ்ச்சியை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு குஷ்பு பதிலடி

Loading...

download (2)

குஷ்பு நடிகை என்பதை தாண்டி சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்களுக்கிடையே வரும் சண்டையை பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சியை செய்து வருகின்றார்.

இதில் ஒரு பிரச்சனையின் போது குஷ்பு ஒருவரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டார், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பதிலடி தரும் வகையில் குஷ்பு சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டினால் உங்களுக்கு வருத்தம் வருகின்றது என்பது போல் ஒரு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Loading...
3481
-
Rates : 0