தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்!!!

Loading...

தொப்பையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!

உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் 1
எலுமிச்சை பழம் 1
எலுமிச்சை காய் 1
புதினா இலைகள் 15
துருவிய இஞ்சி 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் 1.5 லிட்டர்

ஜூஸ் செய்யும் முறை:

1.வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதில் எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

2. மீதமுள்ள எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி, 1.5 லிட்டர் நீரில் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

3.பின் அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து குடிக்க வேண்டும்.

4.இப்படி 3 நாட்கள் குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.

Loading...
5382
-
33%
Rates : 6