நடிகை கரீனா கபூருக்கு குழந்தை பிறந்தது

Loading...

பாலிவுட்டின் ஹாட் நாயகி கரீனா கபூர். இவர் நடிகர் சயீப் அலிகானை 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கரீனா திருமணத்திற்கு பிறகு மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கரீனா Pregnant ஆக இருப்பதாக செய்திகள் வந்தது. தற்போது சயீப், கரீனா ஜோடிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு குழந்தைக்கு TaimurAliKhan என்று பெயர் வைத்துள்ளனர்.

Loading...
3185
-
100%
Rates : 1