சம்மந்தம் பண்ண நடிகைய தள்ளி வைக்கிறாங்களாம்! அய்யோ பாவம்

Loading...

தெலுங்கு நடிகரோடு காதல் என்று சுற்றி வந்த இளம் நடிகை படங்களில் இருந்து விலகி பின் மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அப்போது இப்போது என சொல்லபட்ட திருமணம் எப்போது என கேள்விகுறியாகி இனிவரப்போகும் டிசம்பரில் தான் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் வேறு பக்கம் போகிறதாம். காரணம் என்னவெனில் இவர் பெரிய இடத்து வீட்டுக்கு மருமகளாக போராங்க என்று சொல்கிறார்களாம்.

மேலும் திருமணமாகபோவதால் அந்நடிகையோடு நெருக்கமாக நடிக்கமுடியாது என நடிகர்களும் தவிர்த்துவருகிறார்களாம்.

Loading...
1711
-
Rates : 0