குடும்ப வாழ்க்கை குதூகலமாக மாற இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்!

Loading...

குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆண்கள் தற்போது மாத்திரைகளை எடுக்க நினைக்கும் காலகட்டம் இது.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, உடலுக்கும் மனத்திற்கும் ஊக்கமளிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

அதுவும் நம் முன்னோர்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய, பாலுடன் ஒரு பொருளைப் போட்டு கொதிக்க வைத்து பருகுவார்கள். அந்த ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

உலர் திராட்சை:

உலர் திராட்சை ஆண்களுக்கு ஏற்படும் இல்வாழ்க்கை தொடர்பான பிரச்சனையைப் போக்கி, அதிக இன்பத்தைக் காண உதவும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

உலர் திராட்சை – 30 கிராம்

பால் – 20 மிலி

தயாரிக்கும் முறை:

உலர் திராட்சையை நன்கு நீரில் கழுவி, பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்தால், அற்புதமான ஊக்க மருந்து பால் தயார்!

பருகும் முறை:

இந்த ஊக்க மருந்து பாலை தினமும் ஆண்கள் 3 முறை குடித்து வந்தால், குடும்ப வாழ்க்கையில் சிறந்து செயல்பட முடியும். குறிப்பாக பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் இந்த பானத்தைக் குடித்து வருவது, பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

தர்பூசணி:

பழங்களில் தர்பூசணி பழம் வயாகரா போன்று செயல்படும். அதிலும் தர்பூசணி பழத்தில் உள்ள வெள்ளைப் பகுதியை சாப்பிட வேண்டும். அது தான் ஊக்க மருந்து போன்று செயல்படும்.

Loading...
4633
-
100%
Rates : 1