பாய் ஃப்ரண்டுடன் திரிஷா விடுதியில் பயங்கர ஆட்டம்! வீடியோ

Loading...

நடிகை திரிஷா இன்று சினிமாவில் முதன்மையான ஹீரோயின். பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார். இது ஒருபுறமிருக்க கல்யாணம் என்றாலே அலறியடித்து ஓடுகிறாராம்.

ஏற்கனவே பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று எதிர்பாராதவிதமாக நின்றுபோனது. தற்போது படங்களில் மட்டுமே நடிப்பது தான் எனது நோக்கம் என அவர் கூறியுள்ளார். சினிமாவில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என முனைப்போடு இருக்கிறார்.

நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாப்படவுள்ளது. இன்னிலையில் திரிஷா தனது பாய் ஃப்ரண்டுடன் கேளிக்கை விடுதியில் ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதை சிறுவீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்,

 

Loading...
1603
-
0%
Rates : 1