இரட்டை பிறவி சகோதரிகளை திருமணம் செய்யும் ஒரு இளைஞன்! –

Loading...

இரட்டை பிறவிகளான சகோதரிகள் ஒரு இளைஞனை திருமணம் செய்ய தயாராகி வருகின்றனர். ஹெனா மற்றும் லூசி ஆகிய இந்த சகோதரிகள் பேர்ன் என்ற இந்த இளைஞனை சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இந்த யுவதிகள் தமது காதலனை திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். மின் பொறியியலாளரான பேர்ன் தாம் இருவரையும் மிகவும் நேசிப்பதாக இரட்டை சகோதரிகள் கூறியுள்ளனர்.

31 வயதான இந்த சகோதரிகள் பேஷ்புக் சமூக வலைத்தளம் மூலம் பேர்ன் அறிமுகமாக்கிக்கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தாய்மையடைய தயாராக இருப்பதாகவும் இந்த இரட்டை சகோதரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

– See more at: http://www.manithan.com/news/20161231123938?ref=cineulagam#sthash.BDsSTlPO.dpuf

Loading...
3894
-
Rates : 0