நடிகையின் கள்ளக் காதல்- தெருவுக்கு வந்த கதை

Loading...

பாலிவுட் நாயகிகளுக்கு காதல், Dating, Living Together போன்ற விஷயங்கள் அனைத்தும் சாதாரணம். இப்போது அந்த கலாச்சாரம் தமிழ்நாட்டிலும் மிகவும் மோசமாக பரவி வருகிறது, அது வேறு விஷயம்.

பிரபல நடிகரான ஃபரான் அக்தரும், நடிகை ஸ்ரத்தா கபூரும் Living Together வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது என்னவென்றால் ஃபரான் வீட்டில் இருந்த ஸ்ரத்தா கபூரை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் தன்னுடைய வீட்டிற்கு தரதரவென இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சக்தி கபூர் கூறுகையில், கோவாவில் இருந்து திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். ஃபரான் வீட்டில் இருந்து ஸ்ரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

ஃபரான் அக்தர் கடந்த வருடம் தான் தனது மனைவியை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
2033
-
Rates : 0