நடிகை ஐஸ்வர்யா ராய் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்துவதில்லை !! ஏன் தெரியுமா..? அவர் சொல்வது சரிதானா..?

Loading...
ஏன், அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சனூகு டிவிட்டரில் 2 கோடிக்கும் மேலானோர் பின் தொடர்கின்றனர்.
 
 
 
ஆனால், ஐஸ்வர்யா ராய்க்கு அதில் பெரிய ஈடுபாடுஇல்லை. இதற்கு அவர் சொல்லும் காரணம், அனைவரையும் யோசிக்க வைக்கிறது.
 
 
 
“செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஆர்வமாக உள்ளவர்கள், தங்கள் அருகிலிருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை. அருகிலிருப்பவர்களிடம் கூட பேசாமால் சமூக வலைத்தளங்களில் பிசியாக உள்ளனர். நண்பர்களை பார்க்கவோ, பேசவோ கூட நேரம் ஒதுக்குவதில்லை. எனவே எனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை” என்று கூறியுள்ளார்.
 
 
அவர் சொல்வது சரிதானே….

Loading...
2286
-
Rates : 0