பார்ட்டி என்ற பெயரில் ஆண் நண்பருடன் த்ரிஷா அடித்த லூட்டி. –

Loading...

புத்தாண்டை வரவேற்க நடிகை த்ரிஷா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் ஆட்டம் போட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

ரிச் கேர்ளாக கோலிவுட்டில் அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் த்ரிஷா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த வருடம் த்ரிஷா ரொம்ப பிசி.

கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு நேரத்தில் ஹோட்டலில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பார்ட்டி செய்துள்ளார்.

பார்ட்டியில் அவர்கள் ஆட்டம் போட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். த்ரிஷா இந்த ஆண்டு மலையாள படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். ஹே ஜூட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் த்ரிஷா நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.manithan.com/news/20170102123986#sthash.FMw8SGIt.dpuf

Loading...
3801
-
Rates : 0