எம்.எல்.ஏவை திட்டிய நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கட்சி பிரமுகர்- புகைப்படம் உள்ளே

Loading...

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை இஷா குப்தா. சமீபத்தில் பெங்களூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல கட்சியின் எம்.எல்.ஏ அபு அஸ்மி மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதில் இவர் எங்கு சர்க்கரை இருக்கின்றதோ, அதை தேடி தான் எறும்பு செல்லும் என கூறியுள்ளார்.

இதை கண்டு கோபமான இஷா குப்தா ‘உங்களை பெற்றவர்களை குறை சொல்ல வேண்டும்’ என்பது போல் தெரிவித்திருந்தார்.

இதனால் கோபமான அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் முதலில் நீங்கள் உடம்பை காட்டாமல் நடியுங்கள் என இஷா குப்தாவின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Loading...
697
-
Rates : 0