நடிகர் ஜெய் பிரபல தமிழ் நடிகையுடன் திருமணம்!

Loading...

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய் மற்றும் அஞ்சலி என்பது பலருக்கும் தெரியும்.

3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்யபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தனது சித்தியின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹைதராபாத் சென்று தனியே வசித்து வந்த அஞ்சலி சில மாதங்களுக்கு முன் ஒன்று சேர்ந்தார்.

தற்போது தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் இவர் ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் சிறு ரோலில் நடித்துள்ளார்.

இன்னிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக முடிவுசெய்துள்ளார்களாம்.

Loading...
5200
-
50%
Rates : 2