விஜய்யோடு – கீர்த்தி சுரேஷ் ரகசிய வெளிநாட்டு பயணம்!

Loading...

பைரவா படம் வெளியாகறதுக்குள்ள இந்த செய்தி வெளியானது தான் கொடுமை.

பைரவா படத்தில் விஜய் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். இந்த பட ஷூட்டிங்கின் போதே விஜயின் குணத்தை மாற்றி, கேரவனுக்கு வெளியில் சேர் போட்டு தன்னோடு அரட்டை அடிக்க வைத்தவர்.

இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தனியாக ரகசியமாக லண்டன் போய் வந்து இருக்கிறார்கள். என்னதான் மறைத்தாலும், எப்படியோ தெரிந்து விடுகிறது அல்லவா?

அப்படி தகவல் தெரிந்ததும், கீர்த்தியின் போட்டி ஹீரோயின்கள், ஊரெங்கும் இந்த விஷயத்தை கொளுத்தி போட, இன்டஸ்ட்ரிக்கே விஷயம் தெரிந்து போச்சு.

இது உண்மையா? என்று கேட்டால், கீர்த்தி தரப்பு,“பர்சனல் டூர் எல்லாம் இல்லை. பைரவா படத்தோட ப்ரோமோஷன், சில அமைப்புகளின் விழாக்களுக்கு சீப் கெஸ்ட்டாக போனார்கள். ரகசியமாய் போனவங்க ஏன் விழாவில் கலந்துக்கணும்?” என்று பதில் சொல்லி இருக்கின்றனர்.

அந்த விழாக்களோட ஸ்டில்லை கொஞ்சம் கொடுங்க… எல்லார்கிட்டயும் ஒண்ணும் இல்லைன்னு சொல்லுவோம்

Loading...
4642
-
Rates : 0