இலங்கை தமிழ் பெண் டிசாதனாவிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்கள்….

Loading...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் தமிழர்களின் ஆசிர்வாதத்தையும், அவர்களது நம்பிக்கையையும் நெஞ்சில் சுமந்து கொண்டு ஜீ தமிழில் புதியதாக ஒளிபரப்பாகும் சரிகம பா லிட்டில் சாம்ப்ஸ் மேடையில் தன் பெயரை பதிக்கும் டிசாதான..!

இவரை முதலில், வெய்ட்டிங் லிஸ்டில் வைத்திருந்த நடுவர்கள் இரண்டாவது முரை இவரது பாட்டை கேட்டதும் உங்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருந்து தவறு என மன்னிப்பு கேட்டுள்ளனர்.

பாட்டுக்கே பாட்டு கேட்க ஆசை இருந்தால் டிசாதனா பாட்டை தான் முதலில் கேட்கும் என பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

Loading...
2391
-
Rates : 0