வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்

Loading...

நடிகை குஷ்பூவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் பாஸ்போர்ட் வரும் 2022 ம் ஆண்டுவரை செல்லுபடியாகும். ஆனால் சினிமா, சுற்றுலா என அடிக்கடி வெளிநாடு செல்வதால் பாஸ்போர்ட் பக்கங்கள் தீர்ந்துவிட்டது.

இதனால் அவர் புதிய பாஸ்போர்ட் தர விண்ணப்பித்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் அலுவலகம் அவர் மீது 3 குற்ற வழக்குகள் உள்ளது என தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து குஷ்பூ கோர்ட்டில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிக்கு உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

Loading...
1543
-
Rates : 0