என் மனைவி வேறொரு ஆணுடன் கட்டி பிடித்து நடிப்பது பிடிக்காது- பிரபல நடிகர்

Loading...

சினிமாவில் நடிக்கும் ஜோடிகள் காதலில் விழுந்து அப்படியே அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மலையாள சினிமாவில் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காவ்யா மாதவன் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் எந்த புதுப்படங்களிலும் கமிட்டாகாமல் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் திலீப்புக்கு மஞ்சு வாரியருடனான திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசியுள்ளார்.

ஆனால் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது, அவர் நடிக்க மாட்டார் என்றிருக்கிறார்.

Loading...
4139
-
50%
Rates : 2