கொலைகாரனுடன் இருக்கும் நயன்தாரா- பரபரப்பில் கேரள போலீஸ்

Loading...

நடிகை பாவனாவுக்கு அவருடைய கார் ஓட்டுனராலேயே பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தற்போது குற்றவாளியும் போலீஸிடம் சரணடைந்துள்ளார். இவர்கள் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணையில் போலீசிடம் சிக்கியவர் நயன்தாராவின் கார் டிரைவர் சேது.

விசாரணையில் இவருக்கும் பாவனா விவகாரத்துக்கும் என்ற சம்பந்தமும் இல்லை என்று கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் போலீஸார் இவர் யார் என்ற தகவலை திரட்டியுள்ளனர்.

அந்த விசாரணையில் வந்த தகவல் என்னவென்றால், இந்த சேது சில வருடங்களுக்கு முன் கொலை வழக்கில் சிக்கி சிறை வாசம் அனுபவித்தவராம். இதுபற்றி நயன்தாரா அறிந்து தான் அவரை கார் டிரைலராக நியமித்தாரா என்று போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சேது கார் டிரைவர் மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு சீக்ரெட் விஷயங்களை பாதுகாப்பவருமாக இருந்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Loading...
4350
-
100%
Rates : 1