எலுமிச்சை பழத்தின் தோலில் இவ்வளவு அற்புதமா?

Loading...

ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை பழத்தில் மட்டுமல்ல அதனுடைய தோலில் கூட ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சையை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்

எலுமிச்சை பழத்தினை சாப்பிடுவதால், விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது.

ஆய்வு

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட அதனை தோலுடன் சாப்பிடுவதால், கிடைக்கும் சத்துக்கள் அதிகம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது.

எலுமிச்சைப் பழத்தினை தோலுடன் சாப்பிடுவது எப்படி?
  • எலுமிச்சை பழத்தை கழுவி அதனை பிரிட்ஜில் வைத்து உறைய செய்து, அதன் பின் அதை எலுமிச்சைப் பழத்தினை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • எலுமிச்சையை உறையச் செய்து அதன் இரு முனையையும் சீவி விட்டு அரைத்து வைத்து, அதனை சூப், சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் சேர்த்து கூட சாப்பிடலாம்.
  • உறைந்த எலுமிச்சையை தோலுடன் துருவி வைத்துக் கொண்டு அதனை ஜூஸ், டீ அல்லது மில்க் சேக்ஸ் போன்றவற்றில் கலந்து கூட குடிக்கலாம்.

Loading...
782
-
100%
Rates : 1